கண்கள் பேசும் காதல்

கண்கள் பேசும் காதல்

ஒரே பார்வையில் கொள்ளை போகுதே...
விழி அசைவினில் உன் விழி தேடுதே...
முதல் பார்வையில் எதை அறிந்தேன்..
மறுபார்வையில் யுகம் அளந்தேன்..
கனவினில் திளைத்து
காவியங்கள் பல படைக்க
மனமோ ஆழமறியா கடல் அலை போல் கறையை தேடுதே..

எழுதியவர் : ப்ரியா (27-Dec-18, 8:57 am)
பார்வை : 1093

மேலே