போகாதே
கண்களில் சிந்திடும்
ஈரம்
அது என்றடி தீர்ந்து
போகும்
அன்றே உன் ஞாபகம்
நீங்கும்
என் இதயமும் நின்று
போகும்
கண்களில் சிந்திடும்
ஈரம்
அது என்றடி தீர்ந்து
போகும்
அன்றே உன் ஞாபகம்
நீங்கும்
என் இதயமும் நின்று
போகும்