மாற்றம்

இன நிற பேதமில்லை
இருக்கையில் கன்றாய்,
மாறுவதில்லை இது மாக்களில்-
மாறிவிடுகிறான் மனிதன் வளர்ந்ததும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Dec-18, 6:59 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : maatram
பார்வை : 308

மேலே