ஏதேன் வனத்தோட்டத்தின் காதலர்கள்

ஏதேன் வனத்தோட்டத்தின் காதலர்கள்
Adam and Eve
ஆடையின்றித்தான் நடந்தார்கள்
ஆனால் மனதில் தூய்மையுடன் நடந்தார்கள்
மனதில் அழுக்குடன் முழு ஆடையுடன் நடந்தாலும்
மாலை நேரக் காதல் தூய்மை இன்றித்தான் போகும் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Dec-18, 6:40 pm)
பார்வை : 39

மேலே