ஏமாற்றாதே

தலைசிறந்த தாய்மை
ஏமாற்றப்படுகிறது மனிதனால்,
பசுவுக்குக் காட்டுகிறான் பால்கறக்க-
வைக்கோலில் கன்று...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (28-Dec-18, 6:37 pm)
பார்வை : 204

மேலே