ஓய்வின் நகைச்சுவை 83 CCTV
மனைவி: ஏன்னா முன்னேயெல் லாம் நீட்டா டிரஸ் பண்ணிண்டு இன்டெ ரெஸ்டிங்கா ஆபீஸ் போவீங்க. இப்போ டல்லா கிளம்புறீங்க? ஆஃபீசிலே CCTV எத னாச்சும் பீக்ஸ் பண்ணிட்டாங்களா?
கணவன்: அடி போடி நீ வேற? இத்தனை வருஷம் தள்ளியாச்சு….. இனி மொபைல் பார்க்காம ஒழுங்கா வேலை பார்க்கணும்னா ரெம்ப கஷ்டம்டி. யாரு கேட்ட இந்த CCTV?