நிறங்கள்

சிவப்பு வானம்
விழுங்கக் காத்திருக்கிறது கறுப்பு-
மாலை வேளை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (31-Dec-18, 7:10 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : NIRANGAL
பார்வை : 178

மேலே