ஆயிரம் பேர் ஆயிரம் பேசட்டும்
![](https://eluthu.com/images/loading.gif)
ஒவ்வொரு கல்லாக
சேகரித்து பாத்திரத்தை
நிரப்பி தண்ணீரை
பருகிய காக்கைக்குதான் தெரியும் அது பேராசை
இல்லை என்று.
ஒவ்வொரு கல்லாக
சேகரித்து பாத்திரத்தை
நிரப்பி தண்ணீரை
பருகிய காக்கைக்குதான் தெரியும் அது பேராசை
இல்லை என்று.