உனை மட்டும் சுமந்திருப்பேனே

பூ பூக்கும் மென்மையும் நீயே!
புயல் வீசும் போர்க்களமும் நீயே!
அலை மோதும் அழகும் நீயே!
அனல் அடிக்கும் தீயும் நீயே!
மழை காற்றின் தேடலும் நீயே!
மழை துளியின் தீண்டலும் நீயே!
உயிர் உரசும் உறவும் நீயே!
உனை மட்டும் சுமந்திருப்பேனே

எழுதியவர் : srk2581 (31-Dec-18, 8:57 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 522

மேலே