பக்தி

செருப்பு தைத்துக் கொண்டே
அருகம்புல் மாலை கட்டி
ஐந்துகரத்தனுக்கு
அர்ச்சனை செய்ய கொடுக்கும் பெண்
வேலையின் ஊடே ஆன்மீகம்

எழுதியவர் : நன்னாடன் (2-Jan-19, 3:36 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : pakthi
பார்வை : 186

மேலே