அவசரம்

மனைவி : இந்த மாச சம்பளத்ல கலர் டீவி வாங்கிடுவீங்க தான ......
கணவன் : என்ன அவசரம் இப்போ ......பிளக் வைட் டீவி ரொம்ப அலர்ஜியாக்கும் !
மனைவி ; அது இல்லீங்க .......சீரியல் முடியருதுக்குள்ள வாங்கனா ...வற்ற பொங்கலுக்கு மாதவி ,சலங்கவொளி
சீரியல்ல காதநாயகி வில்லி சேலை கலர்கள பாத்து நானும் எனக்கு தோதா நாலஞ்ஜு சேலைங்கல
வாங்கிப்பன்ல

_____________________________________________________________________________________________________________

முடி வெட்டவந்தவர் : ..அவசரமா போகனும் பண்ணிவிடுங்க .....
நாவிதன் : ..முடிஞ்ஜிது சார் ....எந்திரீங்க ....
முடிவெட்ட வந்தவர் : என்னயா ..சவர பண்ண சொன்னா ..மொட்ட அடிச்சிட்டய ....
நாவிதன் : எனக்கு தெரிஞ்ஜது ..அவசரமா பண்ணனும்னா .ஒன்னே ஒன்னு .மொட்ட போடரதுதான் ...

_____________________________________________________________________________________________________________

எழுதியவர் : (4-Jan-19, 10:43 pm)
பார்வை : 41

சிறந்த நகைச்சுவைகள்

மேலே