தகுந்த பதில்

ஆபிஸ் பியுன் : சார் .... நானு இந்த போலிச் ச்டெசனுக்கு போயிட்டு ஒரு கம்பிலேன்ட் கொடுத்திட்டு வந்திட்ர .....
குமாஸ்தா : என்னாதுக்கு கம்பிலேன்ட் கொடுக்கப்போற .......

ஆபிஸ் பியூன் : கைமாத்தா வாங்கன பணத்த கொடுக்க முடியாதின்னீங்களா ... அத உங்க மனைவிகிட்ட
சொன்னனா ..அவுங்கென்னா போலிச்கிட்ட போட்டுவிட சொல்லிடாங்க ..இல்லனா பணம்
உங்ககிட்ட இருந்து வராதுன்னாங்க .....

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வசன கர்தா : அந்த நகைச்சுவை காட்சிய பிரமாதமா எடுங்க டைரெக்டர் ..........
டைரெக்டர் : பிரமாதமாவா எடுக்கனும் ......பலமாதமா எடுக்கவெச்சிட்டய கண்ட மாறி எழுதி தள்ளிட்டு !

-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மகன் : அம்மா .......அப்பாவோட சட்டயல இருந்து எடுத்த ரூபாய என்னா பண்ண போரீங்க .....
அம்மா : திருடாதே படத்த பாக்க போரென் .... நீயும் வாய ....

எழுதியவர் : (4-Jan-19, 10:17 pm)
பார்வை : 34

சிறந்த நகைச்சுவைகள்

மேலே