எதார்த்தம்

கணவர் : வேலைக்கி நேரமாச்சு ..சட்டு புட்டுனு ...எடுத்துவை ......
மனைவி : சரி சரி ......எடுத்து வெக்க புட்டுதா ரெடியா இருக்கு ........

_---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

டைரெக்டர் : என்னயா .....திருடனோட வசனத்த பேசி நடிக்க சொன்னா ..கதா நாயகனோட வசனத்த சொல்லறய ....
நடிகன் : கொடுத்த டைலொக்க பாத்திட்டு பேசுங்க ......என்னமோ கதா நாயகனோட வசனத்த திருடிட்ட
மாறியும் கதா நாயகிய சைட் அடிக்க மாறியுமில்ல எட போடரீங்க ........

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

மருமகள் : மாமி ...என்னோட அப்பாவும் அம்மாவும் இன்னிக்கி நம்ம வீட்டுக்கு வரத்தனால ....மத்தியான
சமையலுக்கு என்ன பண்ணலாம் ....
மாமியார் : என்ன போலதான அவுங்க ரெண்டு பேருக்கும் டைபெடிக் முத்திபோயிருக்கு ....எனக்கு சமைக்கரத்து
போல அவுங்களுக்கும் சமைச்சிடு போதும் .

எழுதியவர் : (5-Jan-19, 9:35 pm)
Tanglish : ethartham
பார்வை : 42

மேலே