ஓய்வின் நகைச்சுவை 88 பெர்மனெண்ட் குக்

தோழி: அக்கா சாப்பாடு நல்லா இல்லைனா சமையல்காரரை மாற்ற வேண்டியதுதானே

அவள்: அது முடியாதுடீ. ரெட்டீர் ஆனபின் இப்போதுதான் சமையல் பண்ண படிக்கிறார் நாமதானே அட்ஜஸ்ட் பண்ணனும்! அவசரப் பட்டா முடியுமா?

தோழி: நீ லக்கி அக்கா! நான் இன்னும் இரண்டு வருசம் வெயிட் பண்ணனும். பேசாமே இவர் ஸ்டேட் கோவர்ன்மெண்ட்லே சேர்த்திருக்கலாம். அப்போவே சொன்னேன் கேட்கலே

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (5-Jan-19, 8:26 am)
பார்வை : 63

மேலே