இசையின் கோவில் !

இயற்கையில் முதுமையானாலும்
இசையில் குழந்தையாய்
மழலை மொழியுடன்
மனதின் இசையில்
நிலவை ஆளும்
இதயக் கோயிலாய்
உதய கீதங்கள் பாடிய
இன்னிசை மைந்தனாய்
தென் திசையெல்லாம் கேட்டிட
அபூர்வ ராகமாய் சொருபம்
கொண்ட ராஜா எங்கள்
இளைய ராஜா ...!

எழுதியவர் : hishalee (27-Aug-11, 1:12 pm)
சேர்த்தது : hishalee
பார்வை : 369

மேலே