பிரிவு

மழை துளி கூட தீ துளி
பசி கூட என்னை வெறுக்கும்
நண்பன் கூட பகைவன்
மூச்சு விடுவது கூட வெறுப்பாகி போகும்
நி என்னை விட்டு
பிரிந்து சென்றால்!!!

எழுதியவர் : ராம்ஜே (27-Aug-11, 1:26 pm)
சேர்த்தது : ramchandranj
Tanglish : pirivu
பார்வை : 348

மேலே