உயிர் பறிக்கும் காதல்
என் உயிரை விட
அவளை
அதிகமாக... நேசிக்கிறேன்
சொல்லித் திரிந்தான் அவன்
அவளை நேசித்த
இன்னொரு காதலனால்
கொலை செய்யப்படும் முன்.
(காதலர்களுக்குள் சண்டையிட்டு கொலை வரை செல்லும் அவலம் தொடர்ந்து கொண்டு தான்
இருக்கிறது என்பது மிகப்பெரிய வேதனை. )