புருவம்

வட்டநிலா
பிடித்து...

வானவில் வடிவில்
செதுக்கி...

புருவம் என்னும்
உருவம் கொடுத்து...

உன் கண்மேல்
ஒட்டிவிட்டு
ஓடியது யாரே....jQuery17103901763716712594_1547174933152

எழுதியவர் : பெ வீரா (11-Jan-19, 8:17 am)
சேர்த்தது : பெ வீரா
Tanglish : puruvam
பார்வை : 364

மேலே