தீவிர காதலர்கள் - ஷெரிப்

"ஏண்டா.. மாப்ளே... உன் ஆளு ஏதோ சைகை காமிச்சுட்டு போறாளே...என்னவாம்...?"

"அதுவா...நாளைக்கு சாயங்காலம் ஊருக்கு போறாளாம்...வர்றதுக்கு ரெண்டு நாளாகும்னு சொல்லிட்டு போறா..!"

"அதெப்படிடா.... உனக்கு மட்டும் அவ சைகை புரியுது...!"

"இதெல்லாம் காதல் பாஷை மச்சான்... எங்களுக்கு மட்டும்தான் புரியும்..."

"அதுசரி.....ஒரு ஏலியன்ஸூக்குத்தானே.. இன்னொரு ஏலியன்ஸூடைய பாஷை புரியும்..."

"ஏலியன்ஸா...அப்படீன்னா....?..."

"அ...அ....அதுவா.... தீவிரமான காதலர்கள்னு அர்த்தம் மாப்ளே...!"

எழுதியவர் : ஷெரிப் (14-Jan-19, 9:17 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 354

சிறந்த நகைச்சுவைகள்

மேலே