குக்கர் பொங்கல்

குழந்தைகளின்
கூச்சலில்லை,
குலவிச்சத்தம்
கேட்க வில்லை,
கரும்பேதும்
கட்டவில்லை,
காளைகளும்
அருகிலில்லை,
திசையேதும் தெரியாமலே..
குக்கருக்குள் குழைந்த "பொங்கல்".

எழுதியவர் : நிலா ப்ரியன் (15-Jan-19, 11:57 am)
பார்வை : 60

மேலே