விளையாட்டாய் நீ

கோபத்தோடு சூரியன்
தனிமையானதால்

சோகத்தோடு சந்திரன்
தனிமையானதால்

விளையாட்டாய் நீ
விலகிப் போனதால்

விரக்தியோடு நான்
தனிமையானதால்..,

எழுதியவர் : நா.சேகர் (17-Jan-19, 6:12 pm)
பார்வை : 553

மேலே