நீ வருவாய் என

உனக்காக நான்
காத்திருப்பேன்
என்றேன் நான்

நீ சொன்னது
உனக்கு
நினைவிலிருக்கா

பருவங்கள்
மாறுவது
தொடர்கிறது

என்நிலையில்
எந்தமாற்றமும்
இல்லை

உன்நிலை
எனக்கு
தெரியவில்லை

ஆனாலுமென்
காத்திருப்பு
தொடர்கின்றது

நீ
வாருவாய்
என..,

எழுதியவர் : நா.சேகர் (16-Jan-19, 5:35 pm)
Tanglish : nee varuvaay ena
பார்வை : 838

மேலே