உண்மை

உன்னிடம் உள்ளது
மை

அதை நீ எப்படி
வேண்டுமானாலும்

உபையோக படுத்தலாம்

ஏன் எனில்

அது உன்னிடம் உள்ள
மை

அதுதான் "உண்மை"..,

எழுதியவர் : நா.சேகர் (19-Jan-19, 1:05 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : unmai
பார்வை : 143

மேலே