கறிபோல காதல்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்...
அம்மா சமைக்கிற
பருப்புக்கறி மாதிரி
காதல் அலுத்துவிட்டது - ஆனால்
இரவு சமைத்து
காலையில் மிஞ்சிய
கருவாட்டுக் குழம்புபோல
ருசியாய்த்தான் இருக்கிறது
அவளின் நினைவுகள் மட்டும்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும்...
அம்மா சமைக்கிற
பருப்புக்கறி மாதிரி
காதல் அலுத்துவிட்டது - ஆனால்
இரவு சமைத்து
காலையில் மிஞ்சிய
கருவாட்டுக் குழம்புபோல
ருசியாய்த்தான் இருக்கிறது
அவளின் நினைவுகள் மட்டும்