ஒரு புன்னகை

உன் புன்னகை..
ஒரு புன்னகை..

நூறு பூக்கள் மலரும் வாசனை
சீறிக்கொண்டு வீசும் காதலை..

பொன்னகை ஒன்றும் வேண்டாம்
உன் புன்னகை ஒன்று போதும்..

வாழ்வில் சந்தோசம்
என்றும் துள்ளும்..

உன் புன்னகை..
ஒரு புன்னகை..

எழுதியவர் : Divya Narayanan (28-Jul-10, 1:00 pm)
சேர்த்தது : Divya
Tanglish : oru punnakai
பார்வை : 670

மேலே