முத்தம்

அடைமழையில்
நீ
குடைக்குள்
கொடுத்த
முத்தம்
எனக்குள்
இருந்து
விடைபெறாமல்
இருக்கிறது
தினம் தினம்
கண்ணம் தொட்டுக்கொண்டு
கண்ணீராய்..........


எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (28-Jul-10, 6:31 pm)
Tanglish : mutham
பார்வை : 757

மேலே