இமை மூடிய விழி

கருப்பு வெள்ளை விழியிலே
பல நிறங்கள் தெரியுதடி
இமை மூடிய விழிகளுக்கோ
இருளே சொந்தம்மடி
இனிமை கொண்ட இதயத்தில்
புன்னகை தங்கிக்கொள்ளும்
உண்மை உள்ள மனதிலோ
வண்ண ஓவியம் தீட்டிவிடும்

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (20-Jan-19, 1:25 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
Tanglish : imai muutiya vayili
பார்வை : 382

மேலே