எரியும் முத்தம்

சிக்கிமுக்கி கற்களின்
சிறுவடிவமோ..
நாம்
பற்றிக்கொண்டதால்,
பற்றியெரியும்..
நம்
சிற்றிதழ்கள்.

எழுதியவர் : நிலா ப்ரியன் (20-Jan-19, 11:56 am)
சேர்த்தது : நிலா ப்ரியன்
பார்வை : 425

மேலே