இனையான துணை

இனையான துணை
அமைய
இறையருள் வேண்டும்
என்பர்
இனைதல் என்பது
உடலாலா?
தொடர்வண்டி
தண்டவாளம் போல்
ஒரு இனை உண்டா?
இனையான துணையோடு
எவ்வளவு பேர்
பயணம்
உண்மைதான் இனையான
துணைக்கு
இறையருள் அவசியம்தான்..,
இனையான துணை
அமைய
இறையருள் வேண்டும்
என்பர்
இனைதல் என்பது
உடலாலா?
தொடர்வண்டி
தண்டவாளம் போல்
ஒரு இனை உண்டா?
இனையான துணையோடு
எவ்வளவு பேர்
பயணம்
உண்மைதான் இனையான
துணைக்கு
இறையருள் அவசியம்தான்..,