வில்லார்ந்த கண்களும் சிந்தூரச் செவ்வாயும்
வில்லார்ந்த கண்களும் சிந்தூரச் செவ்வாயும்
*******************************************************************************
வில்லார்ந்த கண்களையும் சிந்தூரச் செவ்வாயினையும்
மாலாக்கு மார்பினையும் மழைமுகில் குழலினையும்
கோலாக லத்துடனே கொணருமெழிற் காதலியை
தோலெலும்புத் தோற்றத்து கண்டிட ஏதுசுகம் !