காதல் என்பது

பிடிக்குமா பிடிக்காதா அல்ல
பிடிக்குமா பிடிக்குமா
என்பதே காதல்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Jan-19, 9:01 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : kaadhal enbathu
பார்வை : 292

மேலே