ஹைக்கூ

அரசு ஒப்புதலுடன்
அமோக வியாபாரம்
கல்வி...

கல்விக்கு
சரஸ்வதி அல்ல
லட்சுமி...

கல்வி
கற்றுத்தரபடவில்லை
விற்கப்படுகிறது...

தனியார் பள்ளிகூடம்
வளர்கிறது
அரசு பள்ளிக்கூடம்
தேய்கிறது..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (26-Jan-19, 8:45 am)
Tanglish : haikkoo
பார்வை : 197

மேலே