வார்த்தை#காயம்#
வார்த்தை#காயம்#
என்னில் இருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் உங்களால் உருவாக்கப்பட்டவை கிளம்பியது என்னிலிருந்தேயென்பதை உணர்வேன் கிளப்பியது தாங்களென்பதை எப்போது உணர்வீர்கள் தங்களை காயப்படுத்த எனக்கார்வமில்லை ஏனெனில் கடைசியில் காயமுறுவது யானென்பதை அறிவேன்.
-குளித்தலை குமாரராஜா