பாடகன்

கவிஞன் சிந்திய கரு துளிகளை அள்ளி
விழிகளுக்குள் அடைகாத்து
குரல் வளையத்தில் பிரசவிப்பவன் பாடகன்

எழுதியவர் : ராஜேஷ் (26-Jan-19, 1:41 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : ppadakan
பார்வை : 831

மேலே