சந்தனக் கட்டைமேல்

சந்தனக் கட்டைமேல்
****************************************************

சந்தனக் கட்டைமேல் சவ்வாது கொட்டிவைத்து
வெந்தழல் ஏற்றிடினும் வேகும் பிணம்நாறும் !
எந்தஉலகம் ஆண்டுமென் ? என்னபோகம் அடைந்துமென் ?
நைந்த மனம் நாறும் நமக்கே !

எழுதியவர் : சக்கரைவாசன் (27-Jan-19, 3:05 pm)
பார்வை : 181

மேலே