வெறுப்பு

நமக்கு பிடித்த யாரோ ஒருவரின் நிராகரிப்பு

வேண்டாம் என

வெறுக்க வைக்கிறது

நம்மை பிடித்து

நம்மையே தேடி வரும்

சில உண்மை

உறவுகளையும்...

எழுதியவர் : kiruthiga (29-Jan-19, 12:35 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
Tanglish : veruppu
பார்வை : 639

மேலே