ஊரெது உரவெது தெரியாது

வெட்டிவிட துடித்த
வீணர்காள்

வேர் மண்ணில்
என்பதை

மறந்தீரோ?

வேரோடு
சாய்த்திருந்தால்

இந்த வீனன்

வீனில் அலையாது

விண்ணுலகம்
சேர்ந்திருப்பான்

வேரதை விட்டு
விட்டு

வெட்டிவிட்டீர்

உறங்கவில்லை
வேரது

ஊமையாய் உள்ளே
அது உறுத்த

வேங்கையவன்
வேறாய்

மாறிப் போனான்

ஊரெது உறவெது
என்று தெரியாது..,

எழுதியவர் : நா.சேகர் (28-Jan-19, 8:44 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 245

மேலே