மூழ்கா கனவுகள்

மழையைப் பிடித்துக்
குடத்துள் அடக்கிவிட்டு
தன்னுடைய கடலில் இருந்துக்
கொண்டுவந்தக் காகிதக்கப்பலைச்
செலுத்துகின்ற சிறுவர்களின்
கப்பல்கள் மூழ்கிப்போனப் பின்னும்
அலையலையாய் வந்துபோகும்
கப்பல் விடும் கனவுகள் மட்டும்
மூழ்காமலேயே இருந்துவிடும்.
**மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (31-Jan-19, 2:50 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 85

மேலே