உயிர்

கடவுளின் தேடலும்
மனிதனின் தேடலும்
சந்திக்கும் இடம் உயிர்!

கடவுளின் கனவாய் உயிர்
கனவின் அர்த்தமாய் நான்!

அறியபடத அறிவின் சாவி
வறியவனின் உணவு!

அண்டத்தின் ஆரம்பம்...
பிண்டதின் மந்திரம்.

உடல் வீழ்ந்தும்...
நான் எழுகிறேன்
உயிராய்.....

எழுதியவர் : ஆழிசரன் (30-Jan-19, 11:24 pm)
சேர்த்தது : ஆழிசரன்
Tanglish : uyir
பார்வை : 628

மேலே