மொழிபெயர்த்தெனடி

என்னை
பார்க்காத
உன்
கண்களை
தினமும் பார்க்கிறேன்

உன்
பார்வைகளில்
உள்ள அர்த்தத்தை
மொழி பெயர்க்க

கவிஜனாக

எழுதியவர் : ராஜூ (30-Jan-19, 10:03 pm)
சேர்த்தது : தமிழ்
பார்வை : 86

மேலே