கோடை குளிர்

குரூர கோடை வெயில்தான் எனினும்
குளிர் நடுக்கம் பரவுது மேனியில்
குறுநகையாளின் விரல் தீண்டலால்

எழுதியவர் : (31-Jan-19, 6:34 am)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kodai kulir
பார்வை : 60

மேலே