அந்திமழைச்சாறல்

சுட்டெரிக்கும் வெய்யில் கூட
அந்திமழை தூறலாக
பொழிகிறது என்மீது
நீ என் கைப்பிடித்து நடக்கும்போது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (31-Jan-19, 7:54 am)
பார்வை : 116

மேலே