வானவில் லிசா

வானவில் போல் வந்தாள்
என் மோனா லிசா
பார்த்துப் பார்த்து
எழுதுகிறேன்
நான் அவளுக்கு
வாடா ...வின்சி !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jan-19, 9:29 am)
பார்வை : 105

மேலே