மாமியார் மருமகள்
மாமியார் ; மருமகளே ... யென் பையன் விரும்பி சாப்பிடரத பட்டியல்ல போட்டிருக்கன் ..அந்த லிஸ்ட் பிரகாரம்
சமச்சி கொடு .......
மருமகள் : மாமி ..முதல் ராத்திரி அன்னக்கி சொன்னாரு ...நா எது சமச்சி கொடுத்தாலும் சாப்பிடுவாருன்னு !
_________________________________________________________________________________________________________
மாமியார் : கவிதா .......இந்த சேலையை நீ பத்திரமா பாதுகாத்து வெச்சுக்கோ .....இது இந்த வீட்டு கடைசி
மருமகளுக்கு கொடுக்க சொன்னாங்க யென்னோட மாமியாரு ....இத அவங்களொட மாமியார்
கொடுத்திட்டு செத்து போயிட்டாங்களாம் !
மருமகள் : அப்படியா .... இத நீங்க கொடுத்தீட்டிங்களா ...உங்க வேல முடிஞ்ஜுது ...!
______________________________________________________________________________________________________________
மருமகள் : மாமி .... சொம்மாதான இருக்கீங்க .... .....வாங்க பொடி நடையா பீய்ச் பக்கம் போய் வருவும் !
மாமியார் : அது கெடுக்குது ...அங்க போனா .... அந்த நாள் ஞாபகம் வந்து தூங்கவிடாம பண்ணிடும் ...ஆள விடும் !