அனுபவம்
போலிஸ்காரர் : யென் ..நீ பிடிபட்ட காலினில உன்ன கோழித்திருடன்னு கூப்பிடராங்க ........
பிடிபட்ட திருடன் : பிடிபட்ட அந்த எடத்தில கேட்டிருந்தா அங்குள்ளவங்குகிட்ட கேட்டு சொல்லி இருப்பன்
....பாதகமில்ல ..... இப்ப நீங்க ஃபிரியா இருந்தா ...போய் வந்திடலாம் சார் !
__________________________________________________________________________________________________________
பெரியவர் : என்னடா ...கரிகாலா ..ரெண்டு நாளா கொடையும் தடியுமா திரியர .......
கரி காலண் : நாய் கடியில இருந்து தப்பிக்கதா .....முன் எச்சரிக்கையா இருக்கன்......
______________________________________________________________________________________________________________
கான்ஸ்டபல் : இன்ஸ்பெக்டர் சார் .............நீங்க தூங்கமுடியிலன்னு சொல்ரீங்க ...ஆனா நீங்க புடிச்சி அடைச்ச
அத்தன பேரும் போட்டி போட்டுக்கிட்டு கொரட்டவிட்டு தூங்கரானுங்க ...............
இன்ஸ்பெக்டர் : இதான் நீ பாதுக்கர லெட்சனம்....அவுன்க தொல்ல தாங்கமுடியாம தான .அவுனுங்களுக்கு தூக்க
மாத்தரய சாப்பாட்ல களந்து தந்துகிட்டு வரன் ......!