இதுவும் நிஜம்

இதுவும் நிஜம்

எவரிடமும் கணவனை விட்டுக்கொடுக்காத
மனைவியும் மனைவியை விட்டுக்கொடுக்காத
கணவனுக்கும் இடையில்தான் ஒளிந்திருக்கிறது
இருவருக்குமான விட்டுக்கொடுத்தல்

எழுதியவர் : ilaval (2-Feb-19, 11:28 am)
Tanglish : ithuvum nijam
பார்வை : 120

மேலே