போதைக் காதல்
ஒரு கோப்பையிலே எனது மயக்கம்
மனதின் மொழி பாடிய நேரம்
என்னவளை நினைத்து
இதயம் மெழுகாய் உருக
புது கீதை எழுதிய தருணம்
போதையில் நிஜத்தை மறந்து
நிலவோடு உண்மையை உலர
காதலியின் 32 missed callயுடன் விடிந்தது
அந்த ஞாயிற்று கிழமை
ஒரு கோப்பையிலே எனது மயக்கம்
மனதின் மொழி பாடிய நேரம்
என்னவளை நினைத்து
இதயம் மெழுகாய் உருக
புது கீதை எழுதிய தருணம்
போதையில் நிஜத்தை மறந்து
நிலவோடு உண்மையை உலர
காதலியின் 32 missed callயுடன் விடிந்தது
அந்த ஞாயிற்று கிழமை