நட்பு

என் இதயத்தில்
நட்பு எனும்
ஜன்னல் திறந்தேன்
நீயோ காதல் எனும்
மின்னலாய் தாக்கினாய்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னராஜ் (2-Feb-19, 6:19 pm)
Tanglish : natpu
பார்வை : 175

மேலே