வாழப்பழகுகிறேன்

நிரம்ப
அவமானங்கள்
நிறைய
ஏமாற்றங்கள்

நிரம்ப
கனவுகள்
நிறைய
சறுக்கல்கள்

நிரம்ப
போலிகள்
நிறைய
கேலிகள்

நிரம்ப
நட்புகள்
நிறைய
உறவுகள்

நிரம்ப
அதிர்ச்சிகள்
நிறைய
அயர்ச்சிகள்

நிரம்ப
பழிச்சொல்கள்
நிறைய
வசைச்சொல்கள்

நிரம்ப
கோவங்கள்
நிறைய
மவுனங்கள்

கொஞ்சம்
இலக்கியம்
மிச்சம்
நம்பிக்கை

வாழப் பழகுகிறேன்...

-பாரதிநேசன்
(23-01-2019)

எழுதியவர் : பாரதிநேசன் (5-Feb-19, 6:05 pm)
சேர்த்தது : பாரதிநேசன்
பார்வை : 232

மேலே