காதலைச் சொன்னதும்

எதைச் சொன்னாலும்
சிரித்து வைக்கிறாய்..
அதெல்லாம் சரி
நான் காதலைச் சொன்னதும் கூட
சிரித்து வைத்தாயே..
அன்றிலிருந்து தான்
எனக்கு நானே சிரித்துக் கொண்டிருக்கிறேன்..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (5-Feb-19, 10:41 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 251

மேலே